மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து.....
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து.....
மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதி வண்டி, பஸ் பாஸ், சீருடை, பாடநூல் உள் ளிட்ட நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.